புதிய இலவச பஸ் பாஸ்கள் வழங்கப்படும் வரை மாணவர்கள் கடந்தாண்டுக்கான பஸ் பாஸை பயன்படுத்திக் கொள்ளலாம்

Comments (0) கல்வி, செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

bus11414 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு ஆண்டு தோறும் இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் பாஸை பயன்படுத்தி மாணவர்கள் தங்களது பள்ளிகளுக்கு அரசு பேருந்தில் இலவசமாக சென்று வரலாம்.இந்தநிலையில் இந்தாண்டுக்கான பஸ் பாஸ் வழங்கும் பணிகள் வேகமாக நடைப்பெற்று வருகிறது. இருந்தபொதிலும் புதிய பஸ் வழங்கப்படும் வழங்கப்படும் வரை மாணவர்கள் கடந்தாண்டுக்கான பஸ் பாஸை பயன்படுத்திக் கொள்ளலாம் .இது தொடர்பான உத்தரவு அனைத்து போக்குவரத்து கிளை மேலாளருக்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *