புதுக்கோட்டை நெடுவாசலில் 78வது நாளாக போராட்டம்

Comments (0) செய்திகள், தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

யில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரிய போராட்டம் 78 வது நாளை எட்டியுள்ளது.
இத்திட்டத்திற்கு எதிராக நெடுவாசலில் தொடங்கிய இரண்டாவது கட்ட போராட்டத்தில், மத்திய மாநில அரசுகளுக்கு பல்வேறு விதங்களில் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இன்றைய நாளில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி, வினாயகர் சிலைக்கு மனு கொடுத்து நூதன எதிர்ப்பை பதிவு செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *