புதுச்சேரியில் 3 நியமன எம்எல்ஏக்களுக்கு திடீர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் கிரண்பேடி

Comments (0) அரசியல், செய்திகள், தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

துச்சேரியில் துணை நிலை ஆளுநராக கிரண்பேடி இருந்து வருகிறார். இந்த நிலையில் ஆளுநர் மாளிகையில் பாஜக மாநில தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர் மற்றும் செல்வ கணபதி ஆகியோருக்கு துணை நிலை ஆளுநர் கிரண்பேடி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதனிடையே மரபை மீறி துணை நிலை ஆளுநர் நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ளார் என அரசியல் கட்சிகள் புகார் தெரிவித்துள்ளது புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *