பூச்சிகளை அள்ளி அள்ளி தின்று தங்கம் வென்ற பெண்

Comments (0) உலகம், செய்திகள்

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பெண்களுக்குத் தங்கம் என்றால் எப்போதும் ஒரு மோகம் தான். இருந்தாலும் தங்கக் கட்டியைப் பரிசாகப் பெற ஒரு பெண் எதற்கும் துணிந்திருக்கிறார்.சீனாவின் யூனான் மாநிலத்தில் மிகவும் பிரபலம் பொரித்த பூச்சிகள் கடை. இங்கு மக்கள் பூச்சிகளை சுவைத்து உண்பதுண்டு.அங்கு அதிக பொரித்த பூச்சிகளை குறைவான நேரத்துக்குள் உண்பவருக்குப் பரிசு என்று அறிவித்திருந்தது அமைப்பு ஒன்று. இதற்காக பொரித்த பூச்சிகள்
தயாராக வைக்கபட்டன. போட்டியில் பலர் தோற்று போனாலும் வெளியூரைச் சேர்ந்த பெண் ஒருவர் அதிக பூச்சிகளை தின்று வெற்றி பெற்றார்பூச்சிகளை சுவைத்த இவரைப் பார்த்து ஆச்சர்யத்தில் உறைந்து போயினர் உள்ளூர்வாசிகள். சுமார் ஒன்றே கால் கிலோ பொறித்த பூச்சிகளைச் சாப்பிட்டிருக்கிறார். அதுவும் 5 நிமிடங்களுக்குள் போட்டியில்,வென்று அந்த பெண் பரிசை தட்டி சென்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *