பூட்டிய வீட்டிற்குள் நுழைந்த கரடி பியானோ வாசித்த சம்பவம்

Comments (0) உலகம்

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அமெரிக்காவின் கொலராடோ பகுதியைச் சேர்ந்த் ஒருவர் வெளியே சென்று விட்டு வீடு திரும்பிய போது, அவரது வீட்டின் சமையலறை குப்பையாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.திருடர்கள்தான் இந்த செயலில் ஈடுபட்டிருக்க வேண்டும் என போலீசில் புகார் கொடுத்தார்.வீட்டுக்கு வந்து சோதனையிட்ட போலீசார், அங்கு இருந்த சிசிடிவி கேமிராவை சோதனை செய்தனர். இதில் இந்த வேலையைப்பார்த்தது, திருடர்கள் இல்லை எனவும், கரடி என்பதும் அதில் தெரியவந்தது.வீட்டிற்குள் நுழைந்த கரடி எல்லா இடங்களுக்கும் உலாவியது. பின் அங்கு இருந்த பியானோவில் கையை வைத்து வாசித்தது, அதன் பின் சமையலறைக்கு சென்று, சூறையாடியுள்ளது. இவை அனைத்தும் சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. இதற்கு சமையலறையில் இருந்த ஜன்னல் மிகவும் பெரியதாக இருந்ததால், அதுவழியாக கரடி வந்துள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *