பெட்ரோல் , டீசல் விலை குறைப்பு

Comments (0) இந்தியா, செய்திகள், வணிகம்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

நாளை முதல் பெட்ரோல் , டீசல் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படும் நிலையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 1.12 ரூபாயும் , டீசல் விலை லிட்டருக்கு 1.24 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளது.how-to-articles0சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை பொறுத்து, பெட்ரோல்,டீசல் விலையை இந்திய அரசுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் இரண்டு முறை நிர்ணயித்து வந்தனர்.இந்தநிலையில் நாளை முதல் நாடு முழுவதும் பெட்ரோல் , டீசல் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *