போயஸ் வீடு எனக்கும் தீபாவுக்குமே சொந்தம்- தீபக் விளக்கம்

Comments (0) அரசியல், செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

போயஸ் கார்டன் இல்லம் எனக்கும் தீபாவுக்கும் சொந்தமானது. போயஸ் இல்லத்துக்கு வந்த தீபாவை யாரும் தடுக்க வில்லை என்று தீபக் கூறினாபோயஸ் இல்லம் சென்ற தீபாவை அங்கிருந்த பாதுகாவலர்கள் உள்ளே செல்ல விடாமல் தடுத்ததாகவும், தீபாவை தாக்கியதாகவும் புகார் கூறப்பட்டது.இது பற்றி தீபாவின் சகோதரர் தீபக்கிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-போயஸ் கார்டன் இல்லம் எனக்கும் தீபாவுக்கும் சொந்தமானது. என்னையும் தீபாவையும் யாரும் தடுக்க முடியாது. சகோதரி தீபாவை நான் தான் போயஸ் இல்லத்துக்கு அழைத்தேன். அதன் பேரில் தீபாஅங்கு வந்தார். கார்டனில் ஜெயலலிதாவின் படத்திற்கு தீபா மரியாதை செலுத்தினார். அவரை யாரும் தடுக்கவில்லை.இவ201706111546203778_Athi--_4800._L_styvpf்வாறு தீபக் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *