போர்ச்சுகல் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு, உற்சாக வரவேற்பு

Comments (0) அரசியல், இந்தியா, உலகம், செய்திகள்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

India’s Prime Minister Narendra Modi, left and Portuguese Prime Minister Antonio Costa shake hands after a joint statement at the Necessidades Palace, the Portuguese Foreign Ministry in Lisbon, Portugal, Saturday June 24, 2017. Modi is on a one day visit to Portugal.(AP Photo/Armando Franca)

அளிக்கப்பட்டது.அரசுமுறைப் பயணமாக, அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி, பயண வழியில், போர்ச்சுக்கல்லில் இன்று தரையிறங்கினார். தலைநகர் லிஸ்பனில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து, பிரதமர் அன்டோனியாவை சந்தித்து, மோடி பேசினார்.அவருக்கு, குஜராத்திய உணவு வகைகளுடன் கூடிய சிறப்பு விருந்தை, பிரதமர் அன்டோனியா ஏற்பாடு செய்தார். அதன்பின், சில முக்கிய விவகாரங்கள் பற்றி இருவரும் ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், சில ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளனர்.போர்ச்சுகல் பயணம் முடித்த கையோடு, அங்கிருந்து அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி, வெள்ளை மாளிகை விருந்தில் பங்கேற்கிறார். மீண்டும் இந்தியா திரும்பி வரும்போது, நெதர்லாந்து செல்ல உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *