மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் காலவரையற்ற உண்ணாவிரதம்

Comments (0) அரசியல், இந்தியா, செய்திகள்

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

மத்திய பிரதேசத்தில் அமைதி திரும்ப வலியுறுத்தி அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளார்.விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் மத்தியப் பிரதேச மாநிலம் மாண்ட்சரில் (Mandsaur) 6 விவசாயிகள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து விவசாயிகளின் போராட்டம் பெரும் வன்முறையாக மாறியது. இந்த நிலையில் மாநிலத்தில் அமைதி திரும்ப வலியுறுத்தி, போபாலில் தசரா மைதானத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ஈடுபட்டுள்ளார்.மதdownload (6)்தியப்பிரதேசத்தில் 65 சதவீத மக்கள் விவசாயத்தை சார்ந்திருப்பதாகவும், விவசாயிகளை விட்டுவிட்டு மாநிலம் வளர்ச்சியடைய முடியாது என்றும் அப்போது பேசிய அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *