மீண்டும் ரசிகர்களை சந்திக்கும் ரஜினி

Comments (0) Uncategorized

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பா.ரஞ்சித் இயக்கத்தில் தற்போது காலா படத்தில் ரஜினிகாந்த நடித்து வருகிறார்.கடந்த மாதம் இறுதியில் தொடங்கிய இந்த படப்பிடிப்பின் முதல் கட்டம் நாளையுடன் முடிவடைவதாக தகவல் வெளியாகியுள்ளன. மும்பையில் பருவ மழை பெய்ய துவங்கியதால், பத்து நாட்கள் நடந்த இந்த ஷூட்டிங்கில் கலந்து கொண்ட ரஜினி நாளை சென்னை வருகிறார்.தவிர, இம்மாதம் 3வது அல்லது 4வது வாரத்தில் மீண்டும் ரசிகர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற ரசிகர்களை தவிர மற்ற மாவட்ட ரசிகர்கள் இதில் கலந்துகொள்கிறார்களாம்.hqdefault

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *