முட்டை விலை 3.90 காசாக நிர்ணயம்

Comments (0) வணிகம்

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

நாமக்கல்லில் நேற்று தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் விலை நிர்ணய குழு கூட்டம் நடந்தது. அப்போது முட்டை விலையில், மேலும் 10 காசு உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து ஒரு முட்டையின் விலை 380 காசில் இருந்து, 390 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. தமிழகத்தில் முட்டை தேவை மற்றும் விற்பனை அதிகரித்துள்ளதால், அதன் விலை உயர்த்தப்பட்டு வருவதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர். ஒரே வாரத்தில் முட்டை விலை 30 காசு வரை உயர்த்தப்பட்டுள்ளது. மற்ற மண்டலங்களில் நேற்று நிர்ணயம் செய்யப்பட்ட முட்டை விலை விவரம் (காசுகளில்): ஐதராபாத் – 35egg-818191_12809, விஜயவாடா- 356, மும்பை- 405, மைசூர்- 380, பெங்களூரு- 385, கொல்கத்தா- 397 காசுகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *