முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இப்தார் விருந்து

Comments (0) அரசியல், செய்திகள், தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அ.தி.மு.க. அம்மா அணி சார்பில் இஃப்தார் விருந்து வழங்கும் நிகழ்ச்சி வருகிற 21ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.அ.AIADMK_office_EPSதி.மு.க. அம்மா அணி சார்பில் இஃப்தார் விருந்து வழங்கும் நிகழ்ச்சி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக டி.டி.வி தினகரன் தலைமையில் அ.தி.மு.க அம்மா அணியின் இப்தார் விருந்து நடைபெற வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருவதாக தகவல் வெளியானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *