முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா செழியன் உடல்நலக் குறைவால் காலமானார்

Comments (0) அரசியல், தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

3318896800_34e89e5d39முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா செழியன் உடல்நலக் குறைவால் காலமானார் அவருக்கு வயது 95.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா செழியன், உடல் நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலமானார். ஜனதா கட்சியைச் சேர்ந்த அவர், ஒரு முறை மக்களவை உறுப்பினராகவும், 4 முறை மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். செழியன் முன்னாள் தமிழக அமைச்சர் நெடுஞ்செழியனுக்கு சகோதரர் ஆவார். இரா நெடுஞ்செழியன், சிறந்த எழுத்தாளராகவும், அரசியல் வாதியாகவும் திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *