மும்பையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையல் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Comments (0) இந்தியா, செய்திகள்

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

மும்பையில் பெய்த கனமழையால், பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்துள்ளனர். மும்பையின் ஒரு சில இடங்களில் தண்ணீர் வெளியேற வழியில்லாததால், வீடுகளும், கடைகளும் வெள்ளநீரில் தத்தளிக்கின்றன.பெரும்பாலான சாலைகளில் முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கியுள்ளதால், இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *