ரஜினியின் கருத்துக்கு ஆதரவு கமல்

Comments (0) சினிமா, செய்திகள், தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கேளிக்கை வரியை ரத்து செய்வது குறித்து பரிசீலிக்குமாறு தமிழக அரசை நடிகர் ரஜினிகாந்த் கேட்டுக் கொண்டதற்கு நடிகர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.அமெரிக்காவில் உள்ள ரஜினி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ் திரையுலகில் உள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கையை தமிழக அரசு மனதில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். எனவே 30 விழுக்காடு கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும் என்கிற திரையுலகின் கோரிக்கையை தீவிரமாக பரிசீலிக்க வேண்டும் என்று தாழ்மையாக கேட்டுக் கொள்வதாக ரஜினி தெரிவித்துள்ளார். ரஜினியின் தெரிவித்து நன்றி தெரிவிப்பதாக கமல் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *