ராகுல் காந்தி இத்தாலி புறப்பட்டார்

Comments (0) அரசியல், இந்தியா, செய்திகள்

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

மேலும் அவர் அதில், ‘இத்தாலியில் இருக்கும் என் தாய் வழி பாட்டி மற்றும் அவருடைய குடும்பத்தினரை சந்திக்க இத்தாலிக்கு விரைவில் செல்ல உள்ளேன். அவர்களுடன் சில நாட்கள் அங்கு தங்கி இருந்து விட்டு நாடு திரும்புவேன்’ என்று குறிப்பிட்டு இருக்கிறார்.சமீபத்தில் டெல்லியில் நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில், ராகுல் காந்தியை கட்சியின் தலைமை பதவிக்கு கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு தலைவர்கள் முன்மொழிந்தனர். தற்போதைய தலைவர் சோனியா காந்தியின் உடல் நிலையை கருத்தில் கொண்டு அவர்கள் இந்த கருத்தை தெரிவித்தனர். இதற்கான ஏற்பாடு செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் நடைபெற உள்ளது.
download (5)ந்த நிலையில் ராகுல் காந்தி இத்தாலி புறப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *