ராஜீவ் காந்தி கொலை வழக்கு : மத்திய மாநில அரசுகள் ஆலோசித்து முடிவு செய்ய வேண்டும் – நிர்மலா சீதாராமன்

Comments (0) அரசியல், இந்தியா, செய்திகள், தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்வது, மத்திய மாநில அரசுகள் ஆலோசித்து முடிவு செய்யப்பட வேண்டிய விஷயம் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
ிருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடியரசுத் தலைவர் வரை சென்று, தண்டனை பெற்றுள்ள இந்த விவகாரத்தை சட்டரீதியாகவும், மனிதாபிமானத்தின் அடிப்படையிலும் அணுக வேண்டும் என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *