ரோகன் போபன்னா பெயர் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைக்க முடிவு

Comments (0) இந்தியா, செய்திகள், விளையாட்டு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

விளையாட்டுத் துறையினரை கவுரவிக்கும் மத்திய அரசின் அர்ஜுனா விருதுக்கு டென்னிஸ் வீரர் ரோகன் போபன்னா பெயர் பரிந்துரைக்கப்பட உள்ளது.பிரன்ச் ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம், ரோகன் போபன்னா முதல் முறையாக கிராண்ட் சிலாம் பட்டத்தை பெற்றார். இந்நிலையில்,rohan-bopanna-mவிளையாட்டுத்துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் அர்ஜுனா விருதுக்கு ரோகன் போபன்னா பெயரை இந்திய டென்னிஸ் சம்மேளனம் பரிந்துரைக்க முடிவு செய்துள்ளது.போபன்னாவின் பெயரை இந்த விருதுக்கு பலமுறை பரிந்துரைத்து நிராகரிக்கப் பட்டதாகவும் கூறியுள்ளது. தற்போது, டென்னிஸ் போட்டியில் உயர்ந்த விருதான கிராண்ட் சிலாம் பட்டத்தை வென்ற இவருக்கு, இந்த ஆண்டுக்கான அர்ஜுனா விருது நிச்சயம் கிடைக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *