வடகொரியா மீண்டும் 4 ஏவுகணைகளை ஒரே நேரத்தில் சோதனை

Comments (0) உலகம், செய்திகள்

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி f_lon_launch_170307.nbcnews-ux-1080-600செய்துள்ளது.
ஐ.நா மற்றும் உலநாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா பல்வேறு ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இதனால் கொரிய தீபகற்ப கடல்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது. இதன்காரணமாக வடகொரியா மீது கூடுதல் பொருளாதார தடை விதிக்க அமெரிக்க முயற்சித்து வருகிறது. இந்நிலையில், வடகொரியா நிலத்தில் இருந்தும் கப்பலில் இருந்தும் ஒரே நேரத்தில் 4 ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியுள்ளது. Gangwon மாகாணத்தின் Wonsan பகுதியில் ஏவுகணை சோதனை நடத்தப் பட்டதாக தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் தெரிவித்துள்ளன. இதனி டையே, வடகொரியாவின் நடவடிக்கைக்கு அமெரிக்கா, ஜப்பான் உள் ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *