வறுமையில் வாடும் குழந்தைகளை பராமரிக்கும் ஆசிரியை ……

Comments (1) கல்வி, செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் வறுமையில் வாடும் குழந்தைகளை மனிதநேயமுடன் ஆசிரியை ஒருவர் பராமரித்து வருகிறார்.கூடங்குளத்தை சேர்ந்தவர் எஸ்.ஆர்.சுமதி. இவர் அங்குள்ள புனிதஅன்னம்மாள் தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.இவர் தெருக்களில் சுற்றிதிரிந்த பள்ளி செல்லா குழந்தைகளை தனது குழந்தைபோல் அரவணைத்து அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தருகிறார். அவர் அந்த குழந்தைகளை பேணுதலுடன் குளிக்கவைத்து அவர்களுக்கு தேவையான சீருடைகளும் வழங்கி கல்வி கண்ணை திறப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்து குழந்தைகளின் உள்ளங்களை கொள்ளையடிக்கின்றார். அவரது சேவை அங்குள்ள மக்களை மட்டும் இல்லாமல் தமிழகத்தில் உள்ள மற்ற ஆசிரியர்களுக்கும் ஒரு முன் உதாரணமாக உள்ளது.அவரது சேவை தொடர அனைவரும் வாழ்த்துகின்றனர்.IMG-20170616-WA0016IMG-20170616-WA0020

IMG-20170616-WA0022IMG-20170616-WA0021

One Response to வறுமையில் வாடும் குழந்தைகளை பராமரிக்கும் ஆசிரியை ……

 1. Logesh says:

  She sets an example to the society, respect towards teachers are increasing and this will help the growth of our country. Fantastic person.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *