விவசாயக்கடன்களை தள்ளுபடி செய்ய முடியாது-அருண் ஜெட்லி

Comments (0) அரசியல், இந்தியா, செய்திகள்

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

நிதிநிலை இலக்குகளை சந்திக்க வேண்டியுள்ளதால் விவசாயக்கடன்களை தள்ளுபடி செய்ய முடியாது என்று நிதியமைச்சர் arun-jaitley கூறினார்.எந்தவொரு விவசாயக் கடனையும் தள்ளுபடி செய்ய இயலாது என்றார் நிதியமைச்சர். சமீபத்தில் உ.பி, மராட்டியம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் விவசாயக்கடன்களை தள்ளுபடி செய்தன. மேலும் 2008 ஆம் ஆண்டில் அன்றைய மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ரூ. 74,000 மதிப்பிலான விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்தது.மாநில அரசுகள் இவ்வாறு விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வது பற்றி கேட்டபோது இது பற்றி கருத்து சொல்ல இயலாது என்று மறுத்து விட்டார். இது தொடர்பாக சென்ற வாரமே தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்திவிட்டதாக அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *