வைரலாக பரவும் அஜித் ரசிகர் செய்த காரியம்!

Comments (0) சினிமா, செய்திகள்

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  • 1487603273-5241
  • vivegam-2
அஜித்திற்காக ஒரு ரசிகர் செய்த காரியம்.அஜித்தின் படங்கள் என்றாலே எப்போதுமே ஸ்பெஷல் தான். அதிலும் விவேகம் படம் ரசிகர்களின் எக்கச்சக்க எதிர்ப்பார்ப்பில் இருக்கிறது. அஜித்தின் மாஸ் லுக், பட காட்சிகள், பாடல்கள் என படக்குழு வேறலெவலில் படத்தை தயார் செய்துள்ளனர்.இந்த நிலையில் விவேகம் படத்தில் அஜித் நடந்துவருவது போல் ஒரு காட்சி டீஸரில் இருந்தது. தற்போது அந்த காட்சியை போல ஒரு ரசிகர் அஜித்தின் சிலையை உருவாக்கியுள்ளார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *