ஹூண்டாய் நிறுவனத்துக்கு ரூ.87 கோடி அபராதம்

Comments (0) இந்தியா, செய்திகள், பேட்டி, வணிகம்

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

நியாயமற்ற வணிக நடைமுறைகளை கடைபிடித்ததாக இந்தியாவில் உள்ள ஹூண்டாய் நிறுவனத்துக்கு 87 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கார் விற்பனை நிறுவனங்களிடையே ஆரோக்கியமான போட்டி நிலவுவதை உறுதிப்படுத்துவதற்காகவும், முறைப்படுத்துவதற்காகவும் உருவாக்கப்பட்ட இந்தியப் போட்டி ஆணையம், பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிக தள்ளுபடியை வழங்கி ஹூண்டாய் நிறுவனம் கார்களை விற்பனை செய்வதாக குற்றம்சாட்டியுள்ளது. இதுபோன்ற நடைமுறைகளை இனி பின்பற்றக் கூடாது என்று ஹூண்டாய் நிறுவனத்தை, போட்டி ஆணையம் எச்சரித்துள்ளது.1-Hyundai-Card-Design-Lab-by-Jean-Nouvel-Seoul-South-Korea

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *