திமுக தலைவர் கருணாநிதிக்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி -பிறந்த நாள் வாழ்த்து

Comments (0) இந்தியா, தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

தி.மு.க தலைவர் கருணாநிதியின் 94வது பிறந்த நாள் விழா மற்றும் சட்டசபை பணி வைர விழா வருகிற ஜூன் மாதம் 3ம் தேதி, சென்னை ராயப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடக்க இருக்கிறது. இந்த வைர விழாவை முன்னிட்டு சோனியா உள்ளிட்ட தேசிய , மாநில அரசியல் தலைவர்கள் கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.இந்தநிலையில் திமுக தலைவர் கருணாநிதிக்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி மற்றும் குடியரசு துணைத் தலைவர் ஹமீம் அன்சாரி ஆகியோர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ” திமுக தலைவர் கருணாநிதி மகிழ்ச்சியான, ஆரோக்கியமான வாழ்வை பெற கடவுளிடம் பிரார்த்திக்கிறேன் ” என்று கூறியுள்ளார்.மேலும் குடியரசு துணைத் தலைவர் ஹமீம் அன்சாரி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ” கருணாநிதி உடல்நலத்துடன் நீண்டகாலம் சேவை செய்ய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ” திமுக தலைவர் கருணாநிதி மகிழ்ச்சியான, ஆரோக்கியமான வாழ்வை பெற கடவுளிடம் பிரார்த்திக்கிறேன் ” என்று கூறியுள்ளார்.pranab_ansari_759k3மேலும் குடியரசு துணைத் தலைவர் ஹமீம் அன்சாரி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ” கருணாநிதி உடல்நலத்துடன் நீண்டகாலம் சேவை செய்ய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *