ரஷ்ய ஆளுநர்களுடன் மோடி பேச்சு

Comments (0) இந்தியா, உலகம், வணிகம்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

ரஷ்யா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டின் ஆளுநர்களைச் சந்தித்து இரு நாட்டு உறவு குறித்து உரையாடினார்.58968978பிரதமர் நரேந்திர மோடி தனது ஆறு நாள் வெளிநாட்டுச் சுற்றுப்பயணத்தில் ஜூன் 2 மற்றும் 3ஆம் தேதிகளை ரஷ்யாவில் கழித்தார். அப்போது அவர், ரஷ்ய அதிபர் புடினை சந்தித்துப் பேசினார். அப்போது, 5 ஒப்பந்தங்களிலும் அவர் கையெழுத்திட்டுள்ளார். வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டம் ஒன்றில் ரஷ்ய ஆளுநர்கள் 16 பேரை சந்தித்தார். அப்போது, இந்தியா – ரஷ்யா இடையே வர்த்தக உறவுகளை நீட்டிப்பதற்கான சாத்தியங்கள் குறித்து பிரதமர் மோடி விளக்கினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *