ஜீவானந்தம் அனாதை இல்லம் சார்பில் சுதந்திர தினவிழா

Comments (1) செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சென்னை காந்தி நகரில் உள்ள ஜீவானந்தம் குழந்தைகள் காப்பகத்தில் சுதந்திர தின விழா வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி மலர் போர்டிஸ் மருத்துவமனை சார்பில் மருத்துவமுகாம் நடைபெற்றது. 40 ஆதரவற்ற குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வரும் இங்கு மாணவரும் பகுதிநேர ஊழியருமான ஜோதிபாலஜி மற்றும் அவரது நண்பர்கள் அனைத்து மாணாக்கர்களுக்கும் உணவு மற்றும் பரிசு பொருட்கள் வழங்கி கவுரவித்தனர். ஆண்டு தோறும் தாம் இந்த உதவிகளை செய்து வருவதாக மாணவர் தெரிவித்தார்.கடந்த 2003-ம் ஆண்டு முதல் இந்த ஜீவானந்தம் குழந்தைகள் காப்பகம் அனாதை சிறார்களுக்காக இயங்கி வருகிறது.

One Response to ஜீவானந்தம் அனாதை இல்லம் சார்பில் சுதந்திர தினவிழா

 1. babu muthu says:

  Perfect good job

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *