கல்வி அதிகாரிகளை நான் மிரட்டவில்லை: எச்.ராஜா

Comments (0) அரசியல், செய்திகள், தமிழ்நாடு, பேட்டி

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சாரணர்-சாரணியர் இயக்கத்தின் தலைவராக முயற்சி செய்யும் எச்.ராஜாவுக்கு எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், அந்த பதவிக்கு போட்டியிடுவது ஏன்? என்பது பற்றி அவர் விளக்கம் அளித்துள்ளார்.து தொடர்பாக எச். ராஜா கூறியதாவது:-எனது தந்தை ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்டத்தின் சாரணர்- சாரணியர் இயக்கத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேல் முக்கிய பொறுப்பில் இருந்துள்ளார்.இதனால் சிறு வயதில் இருந்தே அந்த இயக்கத்தோடு எனக்கு நல்ல தொடர்பு உண்டு. அந்த வகையில் சாரணர்-சாரணியர் இயக்கத்தில் இருக்கும் நண்பர்கள் கேட்டுக்கொண்டதால் அந்த இயக்கத்தின் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *