புதிய கடிகாரங்களை அறிமுகம் செய்தார் நடிகை ஹன்சிகா

Comments (0) செய்திகள், தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சென்னையில் சுவிஸ் கடிகார நிறுவனத்தின் நடிகை ஹன்சிகா மோத்வானி அறிமுகம் செய்து வைத்தார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவின்யூ வர்த்தக வளாகத்தில் புதிதாக லோன்கினஸ் என்னும் மகளிருக்கான கடிகார மாளிகை புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.  மகளிரை கவரும் விதமாக பல்வேறு புதிய கடிகாரங்கள் இங்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழாவில் நடிகை ஹன்சிகா மோத்வானி பங்கேற்று புதியவகை கைக்கடிகாரங்கள் அறிமுகம் செய்தி வைத்தார் . தற்போது இங்கு  விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள கைக்கடிகாரங்கள் அனைத்து மகளிரையும் கவரும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *