காலா படத்தின் சண்டை காட்சிகள் லீக்…..படக்குழுவினர் அதிர்ச்சி…..

Comments (0) சினிமா, செய்திகள்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

காலா படத்தின் சண்டை காட்சி ஒன்று முன் கூட்டியே வெளியானதால் ரஜினியின் படக்குழுவினர் அதிரச்சியில் உறைந்துள்ளனர். 2.0 படத்துக்கு முன்னதாகவே காலா வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளரான நடிகர் தனுஷ் தெரிவித்து இருந்தார் . இந்த நிலையில் முன்பாகவே காலா படத்தின் சண்டை காட்சி ஒன்று இணையதளங்களில் வெளியாகி உள்ளது. இதில் ரஜினி ஒரு ச்ண்டை காட்சியில் நடித்துள்ளத்து இடம் பெற்றுள்ளது, இந்த காட்சி தற்போது உலகம் முழுவதும் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *