நடிகையின் அரை நிர்வாண போராட்டத்தால் பெரும் பரபரப்பு

Comments (0) இந்தியா, கலை, சினிமா, செய்திகள், பேட்டி

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

 

  • srireddy6jpg
  • srireddy3jpg
  • srireddy4jpg
  • srireddy5jpg
  • srireddyjpg
  • srireddysrireddyjpg

தெலுங்கு திரைத்துறையில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகள் அதிகமாக இருப்பதாகக் கூறி நடிகை ஸ்ரீ ரெட்டி அரைநிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தென்னிந்திய திரைத்துறையில் தெலுங்கு திரைத்துறை தற்போது பிரபல மடைந்து வரும் நிலையில், தெலுங்கு நடிகையான ஸ்ரீ ரெட்டி , ஹைதராபாத்தில் திடீர் அரைநிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அதாவது, தெலுங்கு திரையுலகில் நடிகைகளுக்கு வாய்ப்புகள் முறையாக வழங்கப்படுவது இல்லை என்றும், படத் தயாரிப்பாளர்களால் நடிகைகள் பாலியல் தொந்தரவுக்கு அடிக்கடி ஆளாகிவருவதாகவும் குற்றம்சாட்டிய அவர், பிரச்சினைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஈடுபட்ட அரைநிர்வாணப் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *