காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னையில் லோக்ஜனசக்தி கட்சி போராட்டம்

Comments (0) அரசியல், இந்தியா, செய்திகள், தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

 

 

 

 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்றும் வலியுறுத்தி லோக்ஜனசக்தி கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைமைவகித்த கட்சியின் மாநில தலைவர் ச.வித்யாதரன் சிறப்புரை ஆற்றினார். இந்த போராட்டத்தில் மாநில பொருளாளர் எம்.விஜயகுமார், தலித்சேனா மாநில தலைவர் சத்யசீலன் சென்னை வடக்கு மாவட்ட தலைவர் ரமேஷ் என்ற தேவப்ரியன்,வட சென்னை மாவட்ட மகளிர் அணி தலைவி கே.வசந்தகுமாரி உள்ளிட்ட பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் ,மாநில மாவட்ட பொருப்பாளர்கள் கலந்து கொண்டனர் .இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாநில அரசுகள் உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *