இயக்குனர் களஞ்சியத்தை காவல் ஆணையர் விஸ்வநாதன் நேரில் சந்தித்து ஆறுதல்

Comments (0) அரசியல், இந்தியா, சினிமா, செய்திகள், தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சென்னையில் ஐபிஎல் போட்டி நடத்துவதற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது ஏற்பட்ட மோதலில் காயமடைந்து, சிகிச்சை பெற்று வரும் இயக்குனர் களஞ்சியத்தை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். காவல்துறையினருக்கும் போராட்டக் காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் தமிழர் நல பேரியக்க தலைவர் களஞ்சியம் மற்றும் ரமேஷ் ஆகியோர் காயமடைந்தனர். சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர்கள் இருவரையும் காவல் ஆணையர் விஸ்வாநாதன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், உரிய சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களை கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *