தென்சென்னை வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

Comments (0) அரசியல், செய்திகள், தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  • admkppt2jpg
  • mgrjpg
  • admkppt1jpg
  • admkppt5jpg
  • admkppt4jpg
  • admkppt1jpg
[gallery ids=”6506,6502,6503,6499,6501,6500,6504″

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி உத்தரவின்படி அதிமுகவினர் நாடு முழுவதும் கோடை கால தண்ணீர் பந்தல் அமைத்து வருகின்றனர். இதன் அடிப்படையில் தென் சென்னை வடக்கு மாவட்டம் 63-வது வட்டம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது அதிமுக அமைப்பு செயலாளர் ஆதிராஜாராம் இந்த விழாவில் பங்கேற்று தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் மாவட்ட செயலாளர் வி.கே.பாபு,பகுதி செயலாளர் வெள்ளை சாகுல் ஹமீது, தலைமை கழக பேச்சாளர் எம்ஜிஆர் இஸ்மாயில், மகளிரணி பகுதி செயலாளர் புவனேஷ்வரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *