ஒரு ஆணை 3 பெண்கள் சேர்ந்து 3 நாட்கள் தொடர் பாலியல் பலாத்காரம்

Comments (0) இந்தியா

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

Child Harassmentஒரு ஆணை 3 பெண்கள் சேர்ந்து அறையில் அடைத்து வைத்து 3 நாட்கள் தொடர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் அரங்கேற்றியுள்ளனர்.தென் ஆப்ரிக்காவின், கிழக்கு பிரிடோரியாவில், ஒரு ஆணை ஒரு வீட்டு அறையில் அடைத்து வைத்து, வலுக்கட்டாயமாக உடலுறவு கொள்ள வைத்த 3 பெண்களை தேடி வருகின்றனர்.போலீஸார் தெரிவித்த தகவலின் படி, 23 வயது இளைஞனை, 3 பெண்கள் சேர்ந்து ஒரு அறையில் அடைத்து வைத்துள்ளனர். அவர் அந்த 3 பெண்களுடன் பல முறை உடலுறவு கொள்ள வைத்துள்ளனர். இதற்கு அந்த ஆணுக்கு பல முறை எனர்ஜி டிரிங் மற்றும் போதை மருந்து கொடுத்துள்ளனர்.இதன் காரணமாக உடலளவில் பாதிக்கப்பட்டுள்ளார். அதோடு ஒரே அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்ததால் அந்த இளைஞன் இறந்துள்ளார். இதையடுத்து அவரின் உடலை கட்டி குப்பை தொட்டியில் போட்டுவிட்டு அந்த மூன்று பெண்களும் தப்பி சென்றுள்ளனர்.இவர்களை போலிஸார் தீவிரமாக தேடிவருகின்ற னர் என தெரிவித்துள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *