பிக் பாஸ் – 2 ஜெயிக்கப்போவது யாரு?

Comments (0) சினிமா, செய்திகள்

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த ஆண்டு மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது, இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் சில வாரங்களின் ஆரம்பிக்கப்போவதாக தெரிகிறது.சமீபத்தில்,ஒரு டீசரும் வெளியானது.அதில் கலந்துகொள்ளும் நட்சத்திரங்களின் பட்டியல் தற்போது கசிந்துள்ளது. இறுதி பட்டியல், இந்த நட்சத்திரங்களில் இருந்தே தேர்வு செய்வர் என தெரிகிறது. இந்த பட்டியலில்-

1.சாந்தனு, 2.கயல் சந்திரன், 3.கஸ்தூரி, 4.பிரேம்ஜி, 5.கழுகு கிருஷ்ணா, 6.ஜனனி ஐயர், 7.ராய் லட்சுமி,

8.ஜாங்கிரி மதுமிதா,9.லட்சுமி மேனன்,10.சீரியல் அலியா மானசா,11.பரத்.12.ஷாம்,13.அசோக் செல்வன்

14.படவா கோபி,15.பாலா சரவணன்,16.விஜய் வசந்த்,17.தாடி பாலாஜி,18.பவர் ஸ்டார்

19.அபிநயா ஸ்ரீ போன்றோர் இடம் பெறுவார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *