கத்துவா வழக்கு ;சாட்சிகளுக்கு பாதுகாப்பு வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு

Comments (0) இந்தியா, செய்திகள்

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கத்துவா வழக்கு சாட்சியங்களுக்கு பாதுகாப்பு கோரிய வழக்கை உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்துவா என்ற பகுதியில் 8 வயது சிறுமி, 8 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில், வழக்கில் முக்கிய சாட்சிகளுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.அந்த மனுவில் காவல் துறையினரால் வழக்கின் சாட்சிகள் துன்புறுத்தப்படுவதாகவும், அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரியும் வலியுறுத்தப்பட்டது. இந்த மனுவை ஏற்று உச்சநீதிமன்றம் பாதுகாப்பு வழங்க மறுப்பு தெரிவித்ததோடு, வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தது. மேலும், இந்த வழக்கை விசாரிக்கும் அமைப்பை மாற்றுவதற்கான கோரிக்கையையும் நிராகரித்து விட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *