மீண்டும் வெளிநாடு பறக்கிறார் மோடி

Comments (0) Uncategorized

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அரசு முறை பயணமாக பிரதமர் மோடி வரும் 21ம் தேதி ரஷ்யா செல்ல உள்ளார்.ரஷ்யாவின் சோச்சி நகரில் அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதினுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். மேலும் இரு நாட்டு உயர்மட்டகுழு அதிகாரிகள் சர்வதேச விவகாரங்கள் மற்றும் உறவுகளை பலப்படுத்துவது குறித்து விவாதிப்பார்கள் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனிடையே, கடந்த மாதம் சீனாவிலுள்ள வுஹான் நகரில் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் முறைசாரா உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி சர்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *