நாட்டின் பொருளாதாரம் சரிந்துவிட்டது: ப.சிதம்பரம்

Comments (0) அரசியல், இந்தியா, செய்திகள், வணிகம்

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பாஜக ஆட்சியில் இந்திய பொருளாதாரத்தின் நிலைமை குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.பாஜக ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக சரிந்து விட்டதாகவும், கடந்த ஓராண்டில் 48 சதவீதம் வீழ்ச்சியடைந்துவிட்டதாக ஆய்வறிக்கை தெரிவிப்பதாகவும்,முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய அவர், விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *