நத்தம் அருகே அரசு அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்

Comments (0) Uncategorized

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

நத்தம் அருகே அரசு அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் போலீசார் சடையம்பட்டி,கோட்டையூர் மற்றும் சிறுகுடி பகுதிகளில் இரவுநேர ரோந்து பணியில் போலீஸ் சப்&இன்ஸ்பெக்டர் சேக்அப்துல்லா உள்ளிட்ட போலீசார்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒடுகம்பட்டி பகுதியில் இருந்து டிரைவர் வீரமணி(28). டிராக்டரில் மணல் அள்ளிவந்தது கண்டுபிடிக்கபட்டது. போலீசார் அந்த டிராக்டரை மறித்து விசாரணை செய்ததில் அரசு அனுமதி இல்லாமல் மணல் ஏற்றிவந்தது தெரியவந்தது. இதையொட்டி போலீசார் மணலுடன் டிராக்டரை கைபற்றி நத்தம் தாலுகா அலுவலகத்தில் வருவாய்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *