ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்தின் சர்வாதிகார போக்கை கண்டித்து மாபெரும் உண்ணாவிரத போராட்டம்

Comments (0) செய்திகள், தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கொடைக்கானலில் ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்தின் சர்வாதிகார போக்கை கண்டித்து மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பாதரச தெர்மாமீட்டர் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வந்தது இதில் ஆயிரத்திற்கும் மேலான தொழிலாளர்கள் பணிபுரிந்தனர். இந்நிலையில் இங்கு பணியாற்றிய தொழிலாளர்களுக்கு பல்வேறுவிதமான நோய்கள்வந்தது பலர்உயிரிழந்துள்ளனர் இதனால் பல்வேறு அமைப்புகள் போராடியதன் விளைவாககடந்த 2001-ம்ஆண்டு ஹிந்துஸ்தான்யுனிலீவர் நிறுவனத்தினை முட மதுரை உயர்நீதிமன்றத்தால் தடைஆணைபிறப் பிக்கப்பட்டது. மேலும்இங்குபணியாற்றியதொழிலாளர்களுக்குஉதவித்தொகைவழங்கவேண்டும்என தொழிலாளர்கள்பல்வேறுபோராட்டங்கள்நடத்தினர். இருப்பினும் பலருக்கு உதவித்தொகை கிடைக்க வில்லை .இந்நிலையில்இன்று ஹிந்துஸ்தான் யுனிலீவர்நிறுவனத்தின் மெத்தனப்போக்கை கண்டித்துமாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *