கொடைக்கானலில்பிளாஸ்டிக்ஒழிப்புவிழிப்புணர்வுகருத்தரங்கு

Comments (0) செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

திண்டுக்கல்மாவட்டம்கொடைக்கானலில்உள்ளஅரசுமேல்நிலைபள்ளியில்பிளாஸ்டிக்இல்லாததிண்டுக்கல்என்றதலைப்பில்பிளாஸ்டிக்ஒழிப்புவிழிப்புணர்வுகருத்தரங்குநடைபெற்றது இந்தகருத்தரங்கில் கொடைக்கானல் நகராட்சிஆணையாளர்பிளாஸ்டிக்பொருட்களினால்ஏற்படும்விளைவுகள் ,தீமைகள்மற்றும் பிளாஸ்டிக் பொருட்களைஒளிப்பதற்கானமுயற்சிகளைமேற்கொள்ளஎன்னசெய்யவேண்டும்என்பதைபற்றியகருத்துக்களைகூறினார்இந்த விழிபுணர்வு கருத்தரங்கில் கொடைக்கானலில்உள்ள அணைத்து அரசுபள்ளிகளின்ஆசிரியர்கள் மற்றும்அரசுஉதவிபெரும்பள்ளிகளின் ஆசிரியர்கள் 50 க்கும்மேற்பட்டோர் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களையும்பகிர்ந்துகொண்டனர்இந்தவிழிப்புணர்வின்நோக்கமானதுமுதலில்இந்தபிளாஸ்டிக்ஒழிப்புபற்றியதகவல்களை மாணவர்களிடையே கொண்டுசென்றால்தான் பெரியஅளவில்மாற்றங்கள் வரும்என்று இந்தகருத்தரங்கின் முடிவில்பிளாஸ்டிக்ஒழிப்புவிழிப்புணர்வுமாணவர்களிடம்கொண்டுசெல்லவேண்டும்என்றுதீர்மானித்தனர்இந்தகருத்தரங்கில்கொடைக்கானல் நகராட்சிஆணையாளர்முருகேசன், சுகாதாரத்துறைஅலுவலர்சுப்பையா, கொடைக்கானல் அரசுமேல்நிலைபள்ளிதலைமைஆசிரியர்தமிழ்செல்வி, வில்பட்டிநடுநிலைபள்ளி தலைமைஆசிரியர்ராஜாமாரி ஆகியோர்மற்றும் கொடைக்கானலில்உள்ள அணைத்து அரசுபள்ளிகளின்ஆசிரியர்கள் மற்றும்அரசு உதவிபெரும் பள்ளிகளின் ஆசிரியர்கள் 50 க்கும்மேற்பட்டோர்கலந்துகொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *