இலங்கை பிரதமராக பதவி ஏற்றார் ராஜபக்சே

Comments (0) அரசியல், உலகம், செய்திகள்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

இலங்கை அரசியலில் ஏற்பட்ட பரபரப்பு திருப்பத்தை அடுத்து பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே பதவி நீக்கம் செய்யப்பட்டார். புதிய பிரதமராக முன்னாள் அதிபர் ராஜபக்சே பதவி ஏற்றுக் கொண்டார்.
இலங்கையில் கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போது ராஜபக்சேவுக்கு எதிராக ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியும், மைத்ரி பால சிறிசேனாவின் இலங்கை சுதந்திர கட்சியும் இணைந்து ஆட்சியை பிடித்தன. இதில் சிறிசேனா அதிபராக, ரணில் விக்ரமசிங்கே பிரதமரானார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *