மாதவரம் பிளாஸ்டிக் ஆலையில் பயங்கர தீ விபத்து

Comments (0) செய்திகள், தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சென்னையை அடுத்த மாதவரத்தில் உள்ள பிளாஸ்டிக் ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் லட்சக்கணக்கான மதிப்புள்ள பொருள்கள் தீயில் எரிந்து நாசமாயின. அருகிலிருந்த மின் வழித்தடத்தின் மீது பற்றிய தீப்பொறி மறு சுழற்சிக்காக வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் மூட்டைகள் மீது விழுந்து தீப்பிடித்தது தீவிபத்தினால் மக்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதாகவும், அனைத்து தொழிற்சாலைகளும் உரிய உரிமம் பெற்றுள்ளதா என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை செய்ய வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *