ஆலோசனை கூட்டத்தில் கூச்சல், குழப்பமா? டி.டி.வி.தினகரன் விளக்கம்

Comments (0) அரசியல், செய்திகள், தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

மதுரையில் நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கூச்சல், குழப்பம் என பரவிவரும் தகவல் பொய்யானது என்றும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேர் உட்பட தாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதாக அமமுக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.மதுரை தெப்பக்குளம் அருகேயுள்ள மருதுசகோதரர்களின் சிலைக்கு மாலை அணிவித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சபாநாயகர் செய்தது தவறு என்பதை நிரூபிக்க உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்றும், மேல்முறையீடு செய்யப்பட்ட காலத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் மனுவை வாபஸ் பெற்று கொண்டு இடைத்தேர்தலை சந்திப்போம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *