போடி மீனாட்சிபுரம் காண்மாயில் மீன் திருட்டு..! அரசுக்கு வருவாய் இழப்பு ….

Comments (0) செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

போடி மீனாட்சிபுரம் காண்மாயில் மீன் திருட்டு..!
அரசுக்கு வருவாய் இழப்பு ….

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள மீனாச்சிபுரம் காண்மாயில் தொடர்ந்து மீன் திருட்டு.. அரசுக்கு வருவாய் இழப்பு.. கண்டு கொள்ளுமா மாவட்ட நிர்வாகம்..

போடி அருகே உள்ள மீனாச்சிபுரம் கண்மாயில் பாசனத்திற்காக தண்ணீர் சேமிக்கப்கப்பட்டு அதில் மீன் வகைகளான கட்லா, மிருகால், கண்ணாடி கெண்டை, ரோகு மீன் ஆகியவை வளர்க்கப்பட்டு வருகிறது.
இந்த கண்மாயில் மீன் ஏலம் விடுவதை தடுக்க நீதிமன்றத்தில் வழக்கு போட்டுள்ளதால் தற்போது திருட்டு தானமாக மீன்பிடித்து விற்பனை செய்து வருகின்றன்ர்.

இந்நிலையில், ஜிலேபி

 • WhatsApp Image 2018-12-15 at 18.37.27
 • WhatsApp Image 2018-12-15 at 18.37.27 (2)
மீன் இயற்க்கையாகவே உற்பத்தியானவை. தேக்கப் பகுதியில் மீன் பிடிக்க இரவு வலை விரித்து விடுவார்கள். மறுநாள் காலை 5.30 மணிக்கு வலையில் உள்ள மீன்களை எடுத்து காலை 6.30 மணி அளவில் விற்பனைக்கு செய்கின்றனர்.

ஆனால் பல்வேறு கிராமங்களில் திருட்டுத்தனமாக பலரும் இரவில் மீன்பிடித்து வருகின்றனர்.
ஒரு கிலோ மீன் 80 முதல் 100 வரை விற்பனை செய்து வருகின்றனர்.
அரசு அதிகாரிகள் இருந்தும் நீர் தேக்கத்தில் மீன் பிடிப்பவர்கள் கடந்த சில நாட்களாக நூதன முறையில் மீன் திருடி வருகின்றனர். அதிகாரிகள் இருந்த நிலையிலும் நாள் தோறும் இரவு பகல் பாராமல் மீன் திருட்டு நடத்தி, விற்பனை செய்து வருகின்றனர்.
இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகின்றது. எனவே மீளாச்சிபுரம் காண்மாயில் திருட்டு நடைபெறாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வாலர்களின் எதிர்பார்ப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *