வனத்துறையின் அஜாக்கிரதையால் காட்டெருமை பலி 

Comments (0) Uncategorized, செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 • Screenshot_20181218-195250_WhatsApp
 • Screenshot_20181218-195429_Drive
 • Screenshot_20181218-195411_Drive
 • Screenshot_20181218-195203_WhatsApp
 • Screenshot_20181218-195429_Drive (1)
 • Screenshot_20181218-195236_WhatsApp
கொடைக்கானல் வனத்துறையின் அஜாக்கிரதையால் காட்டெருமை பலி 

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல்  சிவனடி ரோடு சாலையின் அருகே நேற்று மாலை சுமார் 30 அடி
பள்ளத்தில் காட்டெருமை தவறி விழுந்து எழிந்திருக்கமுடியாமல் துடித்த நிலையில் இருந்தது இதனை அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்து சென்றுள்ளார்கள். மேலும் உயிருக்கு போராடி
கொண்டிருந்த காட்டெருமைக்கு தக்க சமயத்தில் மருத்துவ சிகிச்சை அளித்திருந்தால் உயிர் காப்பாற்றப்பட்டிருக்கும். வனத்துறையின் அஜாக்கிரதையால் இரண்டு நாட்கள் துடித்த நிலையில் சிகிச்சை
பலனின்றி உயிரிழந்தது. இச்சம்பவம் அறிந்த மாவட்ட வன அலுவலர் தேஜஸ்ஸ்ரீ மற்றும் கால்நடை மருத்துவர் அக்கீம், சம்பவ இடத்திற்கு சென்று இறந்த காட்டெருமையை உடற்கூறு ஆய்வு செய்தனர். இந்த பரிசோதனையில் இறந்த காட்டெருமைக்கு 20 வயது எனவும் மற்றும் பார்வை மங்கியுள்ளதுள்ளதால் தவறி விழுந்துள்ளது 
எனவும் கால்நடை மருத்துவர் தெரிவித்தார். மேலும் இறந்த காட்டெருமையை சம்பவ இடத்திலேயே புதைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *