மத்திய அரசு குறுக்கிடும் பட்சத்தில், அதற்கு எதிராக குரல் கொடுப்போம் -தம்பிதுரை

Comments (0) அரசியல், இந்தியா, செய்திகள், தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

தமிழகத்தின் உரிமைகளை பெறுவதில் மத்திய அரசு குறுக்கிடும் பட்சத்தில், அதற்கு எதிராக குரல் கொடுப்போம் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார். சென்னையில் பேசிய அவர், அதிமுக செயல் பற்றி பாஜக குறை சொல்லும் நேரத்தில் அதற்கு கண்டனத்தை பதிவு செய்துள்ளதாக குறிப்பிட்டார். கூட்டணி குறித்து பதில் சொல்ல தனக்கு உரிமை இல்லை என்று கூறினார். தொகுதி பங்கீடு குறித்து முடிவு செய்ய குழு அமிக்கப்பட்டுள்ளதால் உரிய நேரத்தில் அந்த குழு கூட்டணியை முடிவு செய்யும் என்று தம்பிதுரை தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *