நிர்மலா தேவி வழக்கு – முருகன் , கருப்பசாமி விடுவிப்பு ஜாமீனில்

Comments (0) அரசியல், செய்திகள், தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில் கைதான முருகன் கருப்பசாமி, ஆகியோருக்கு 10 மாதங்களுக்குப் பின் ஜாமீன் உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதால் சிறையில் இருந்து விடுவிக்கப்ட்டுள்ளனர். பேராசிரியை நிர்மலா தேவி மீது மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தார் என கூறி வழக்கு போட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ளார். அவருடன் முருகன் , கருப்பசாமி ஆகியோரும் உடந்தையாக செயல்பட்டனர் என கூறி கைது செய்யப்பட்டனர்.அவர்களுக்கும் நிர்மலாதேவியை போன்று ஜாமின் மறுக்கப்பட்டு வந்தது.ஆனால் அவர்கள் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்து தங்களின் ஜாமினை உறுதி படுத்தினர். உச்சநீதிமன்ற உத்தரவின்படி அவர்கள் இருவரும் இன்று சிறையில் இருந்து வெளியேறுவதால் பரபரப்பு நிலவுகிறது. இருவரையும் பேட்டி காண அவர்களின் இல்லம் முன்பாக செய்தியாளர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *