சென்னை மெட்ரோ ரயில்களில் இலவச வைபை சேவை

Comments (0) இந்தியா, செய்திகள், தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சென்னையின் மெட்ரோ ரயில்களில் இலவச வை-ஃபை சேவை வழங்கப்படுகிறது.நேரு பூங்காவில் இருந்து கோயம்பேடு வரையிலான முதல் மெட்ரோ ரயில் தொடங்கி இரண்டு ஆண்டுகளாகியும் பூமிக்கு அடியில் ஓடும் மெட்ரோ ரயில்களில் செல்போன்கள் செயலற்று விடுவதாக பயணிகள் புகார்கள் குவிந்தவண்ணம் உள்ளதால் வைஃபை மூலம், இணைய வழித் தொலைபேசி தொடர்பு கொள்ளும் இலவச வசதியை மெட்ரோ ரயில் நிர்வாகம் ஏற்படுத்தியுள்ளது. ஏர்டெல், ஜியோ போன்ற சில தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மெட்ரோவில் செல்போன் சேவையை ஏற்படுத்தியுள்ளன. இதர செல்போன் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.இதே போல் மின்பலகைகள் மூலம் ரயில் நிலையங்கள், அடுத்து வரும் நிலையம் போன்ற தகவல்களும் மெட்ரோ ரயில்களில் ஏற்படுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ள

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *