நத்தம் குளத்தில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள்

Comments (0) Uncategorized, கல்வி, செய்திகள்

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அவுட்டர் பகுதியில் உள்ளது அம்மன்குளம் உள்ளது. கடந்த வாரம் நத்தம் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி லட்சகணக்கான பக்தர்கள் வந்து அம்மன்குளத்தில் இருந்து அக்னிசட்டி(தீசட்டி) எடுத்து வந்து கோவில் சென்று மீண்டும் வந்த குளத்தில் விடுவது வழக்கம். இதனால் மண்சட்டிகள்.மாலை.குச்சிகள்.காகிதங்கள்.உணவு கழிவுகள் போன்ற குப்பைகளால் குளம் முழுவதும் காட்;சியளித்தது. இதைதொடர்ந்து நத்தம் கோவில்பட்டி உள்ள தனியார் பள்ளி சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள்ääஆசிரியர்கள்.பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் சோந்து குளத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுட்டனர். இதன் பணியினால் டன் கணக்கான குப்பைகள் பேரூராட்சி குப்பை கிடங்கில் கொண்டு போய் சேர்க்கபட்டது. இதில் பணியில் ஈடுபட்ட பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அப்பகுதி பொதுமக்கள் பாராட்டினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *